சினிமா நூற்றாண்டுத் தொடக்கவிழா நிகழ்ச்சியில் ரஜினி அவமதிக்கப்பட்டது அவர் ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. விழாவுக்கு வந்திருந்த ரஜினி முதல்வரிசையில் அமரப்போக, அருகில் வந்த அரசு
அதிகாரி ஒருவர், ‘உங்களுக்கு நாலாவது வரிசை அங்கே போங்க...’ என்று சொல்லி
இருக்கிறார்.
அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் பின் வரிசையில் போய் அமர்ந்தார் ரஜினி.
‘முதல்ல ஆட்டைக் கடிச்சி, அப்புறம் மாட்டைக் கடிச்சி, கடைசியில மனுஷனைக் கடிச்ச கதையால்ல இருக்கு!
முதல்ல கமல், அடுத்து விஜய் இப்போ எங்க தலைவரா...?’ எனக் கோபத்தில் கனன்று கொண்டு இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
‘உங்களுக்கு உரிய மரியாதை தராத அந்த விழாவை புறக்கணிச்சுட்டு வெளியே வரவேண்டியதுதானே! பெருந்தன்மையோ பொறுமையோ காட்ட வேண்டிய நேரமா தலைவா? இது!’ எனக் கடிதம் மற்றும் போன் வாயிலாக ரஜினிக்கு செய்தியை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் அவர் ரசிகர்கள்.

0 comments:
Post a Comment