உங்களுக்கு Blog அல்லது ஏதாவது Website இருக்குறதா? நீங்கள் அதை கொண்டு எளிதில் பணம் சம்பாதிக்கலாம், நீங்க நிறைய Ad Companies யூஸ் பண்ணிருப்பீங்க., அவைகள் எல்லாம் ஏகப்பட்ட விதிமுறைகளை திணித்து கொண்டிருக்கும், உதாரணமாக ஒரு பக்கத்தில் இத்தனை Ad தான் போடலாம், Copyright Content போட கூடாது, Pending Earnings என கூறப்படும் இந்நாள் வரை இயன்ற பணத்தை கொடுப்பதற்கு ஒரு நிர்ணயம் வைத்திருப்பார்கள்..
Yengo Ads:
இவைகளை போன்ற எந்த விதிமுறைகளையும் திணிக்காமல், இயன்ற பணத்தை பெறுவதற்கு எந்தவொரு நிர்ணயமும் விதிக்காமல், ஒவ்வொரு மாதமும் 3 ஆம் தேதிக்குள் நீங்கள் அதுவரை இயன்ற பணத்தை அனுப்புமாறு Invoice அனுப்பிவிட்டால் அந்த மாதத்தின் 15 ஆம் தேதிக்குள் அந்த பணம் உங்கள் Paypal அக்கவுண்டில் வந்தடையும். நீங்கள் அந்த மாதத்தில் வெறும் 5$ இயன்றுருந்தாலும் கூட நீங்கள் Invoice அனுப்பலாம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த லிங்கிற்கு (Yengo Ads) சென்று, Register செய்து உங்கள் Blog அல்லது Website முகவரியை இணைத்து, அது கொடுக்கும் Code ஐ Copy செய்து உங்கள் பக்கத்தில் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் Paste செய்துவிடுங்கள் (ஒரு பக்கத்தில் எத்தனை Ads வேணும்னாலும் போடலாம், அதில் எந்த விதிமுறையும் இல்லை), Google Adsense ஐ போல Ads பல Format களில் இருக்கிறது, உங்கள் பக்கத்தின் தேவைகேற்ப தகுந்த Ad Format ஐ தெரிவு செய்து கொள்ளலாம். பிறகு Ads காண்பிக்க ஆரம்பித்தவுடன் Ad Clicks ஐ பொருத்து உங்களுடைய Pending Earnings ஐ தினமும் Check செய்து கொள்ளலாம், தேவைப்பட்டால் Invoice அனுப்பலாம், உதாரணமாக நீங்கள் இந்த மாதத்தின் 24 ஆம் தேதி Invoice அனுப்பினால் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் பணம் உங்களை வந்தடையும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 3 ஆம் தேதிக்குள் Invoice அனுப்ப வேண்டும். நானும் இதை உபயோகித்து கொண்டிருக்கிறேன், உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்பியதால் இந்த பதிவு.
Register செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
0 comments:
Post a Comment