ஜில்லா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கானது ரசிகர்களுக்காக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் காமடியனாக பரோட்டா சூரி நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கானது (First Look) இன்று வெளியாகியதில் விஜய், காஜலின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
துப்பாக்கியில் இணைந்த இந்த ஜோடி தற்போது ஜில்லாவில் கலக்கி வருகிறார்களாம். விஜய்க்கு நல்ல ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, அசின் வரிசையில் தற்போது காஜலும் இடம் பெற்றுள்ளாராம்.
இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

0 comments:
Post a Comment