ஜில்லா படத்தில் மோன்லால் இடம்பெறும் காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா.
இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், ரவி மரியா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்த கட்டமாக திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மோகன்லாலும் இப்படத்தின் வில்லன் ரவி மரியா இடம் பெறும் காட்சிகள் எடுக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் திடீரென மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் ஆக்ஷன் காட்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளனராம்.

0 comments:
Post a Comment