“இனிமே எனக்கு ஹீரோயினா போட்டா அது ஹன்ஷிகா மாதிரி
கொழுக் மொழுக்குன்னு இருக்கிற ஹீரோயினா பார்த்து போடுங்க…” என
டைரக்டர்களுக்கு புதிதாக கண்டிஷன் போட ஆரம்பித்திருக்கிறாராம்
சிவகார்த்திகேயன்.
தனுஷ் தயாரித்த ‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை கோடிகளில் புரளும்படி அவரை உயரத்தில் தூக்கிச் சென்று விட்டது. அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் மான்கராத்தே படத்திலும் அவர் ஹன்ஷிகா மோத்வானிக்கு ஜோடியாக கமிட்டானார்.
இதனால் கொஞ்சம் கெத்தாக திரியும் சிவகார்த்திகேயன் இனி முன்னணி ஹீரோயின்களுடன் மட்டும் தான் நான் நடிப்பேன், அதுவும் ஹன்ஷிகா மாதிரி கொழு கொழுன்னு இருக்கிற ஹீரோயின்கள்னா உடனே ஓ.கே என்று புது கண்டிஷன்களை போட ஆரம்பித்திருக்கிறாராம்.
அது உண்மைதான் என்பது போல இப்போது அவர் நடித்துள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்குப்பிறகு மீண்டும் அந்தப்படத்தின் டைரக்டர் பொன்ராமின் அடுத்த படத்திலும் ஹன்ஷிகா ரேஞ்சில் இருக்கும் ஹீரோயினை வலை வீசு தேடி வருகிறதாம் மேற்படி படத்தை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
மேலும், அப்படி அவர்களால் தேடப்படும் நடிகை, அட்லிஸ்ட் தென்னிந்திய சினிமாவையாவது கலக்கிக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் சிவா.
ஒருவேளை அப்படி யாரும் இங்கு கிடைக்கவில்லை என்றால் சிவாவே நேரடியாக ஹீரோயின்களை தேடும் வேலைகளில் இறங்கப்போகிறாராம்.

0 comments:
Post a Comment