Tuesday, 27 August 2013

ஏ ஆர் முருகதாஸ் உடனான புதிய படத்தின் தலைப்பு அதிரடி இல்லை: நடிகர் விஜய் மறுப்பு

By Cinema Paiyyan   Posted at  9:26 pm   Vijay No comments

              புதிய படத்தின் தலைப்பு அதிரடி இல்லை: நடிகர் விஜய் மறுப்பு!      
                        
                                        ஜில்லா படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு ‘அதிரடி’ என்று பெயர் வைத்திருப்பதாக வந்துள்ள செய்தியை நடிகர் விஜய் மறுத்துள்ளார். தடைகள் பல கடந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘தலைவா’. இப்படத்தை தொடர்ந்து விஜய், நேசன் இயக்கத்தில், ‘ஜில்லா’ எனும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்து வருகிறார். இப்படத்தில் மதுரைக்காரராக விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்து விஜய், மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு அதிரடி என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இதனை விஜய் மறுத்துள்ளார்.
                                       இது குறித்து விஜய் கூறியுள்ளதாவது, ஜில்லா படத்திற்கு பிறகு நான் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை. ஆனால் படத்தின் தலைப்பு அதிரடி இல்லை. அது வெறும் வதந்தி தான். படத்தின் தலைப்பை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

- See more at: http://www.cinebeeps.com/archives/3147#sthash.OnEtRgch.dpuf

0 comments:

Back to top ↑
Connect with Us

© 2013 Cinema Paiyyan . WP Mythemeshop Converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.